தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiarchyn. இரட்டையாட்சி, 1ஹீ21,இல் நிறுவப்பட்ட இருவேறு தனி மேலுரிமைகளையுடைய இந்திய ஆட்சிமுறை.
DDiaristn. நாட்குறிப்பேடு வைத்திருப்பவர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர்.
DDiarizev. நாட்குறிப்பு வைத்துக்கொள், நாட்குறிப்பிற் குறி.
ADVERTISEMENTS
DDiarrhoean. வயிற்றுப்போக்கு, பேதி.
DDiaryn. நாட்குறிப்பு, அன்றாட நிகழ்ச்சிக் குறிப்பேடு, பணிமுறைத் தேதிக் குறிப்பேடு.
DDiasonen. தொழுநோய் தடுக்கப் பயன்படுத்தும் மருந்து வகை.
ADVERTISEMENTS
DDiasporan. யூதர் தாயகத்திலிருந்து வௌதயேறி உலகெங்கும் சிதறிப் பரவிய நிகழ்ச்சி.
DDiastasen. செரிமானத்துக்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் காடிப்பொருள்.
DDiastasisn. முறிவின்றி எபுகளைப் பிரித்தல்.
ADVERTISEMENTS
DDiastolen. நெஞ்சுப்பையின் விரிவியக்கம், குருதிநாள விரிவியக்கம், அசைநீட்டம், இடைநிறுத்தத்தின் முன்வரும் அசைநீட்சி.
ADVERTISEMENTS