தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDigestern. செரிமானம் செய்பவர், ஒழுங்டகுமுறைப்படுத்துபவர், மனத்தில் தோயவைப்பவர், செரிக்கவைக்கும் பொருள், விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாறு இறக்கும் கலம்.
DDigestiblea. செரிக்கக்கூடிய, மனத்தில் தேயக்கூடிய.
DDigestionn. செரிமானம், செரிமானத்திறம், ஒழுங்குமுறைப்பாடு, மௌ஢ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல், வடித்திறக்கல்.
ADVERTISEMENTS
DDigestiven. செரிமானமூட்டும் பொருள், பருவினைப் பழுக்க வைக்கம் தைலம், (பெயரடை) செரிமானம் சார்ந்த, செரிக்கவைக்கம் பொருள், விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாற இறக்கும் கலம்.
DDiggern. தோண்டுபவர், தோண்டும் விலங்கு, உலோக நாடித் தோண்டுபவர், சுரங்கத்தொழிலாளி, தங்ச் சுரங்க வேலையாள், கிழங்கு நாடி நிலந்தோண்டும் வடஅமெரிக்க இந்தியர், தோண்டு கருவி, இயந்திரத்தின் அகழ்பொறி.
DDighta. அணிசெய்யப்பட்ட, அணிகலம் பூட்டப்பட்ட (வினை) அணிசெய், அணிகலம் பொருத்து.
ADVERTISEMENTS
DDigitaln. விரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, (பெயரடை) விரல் சார்ந்த.
DDigital watchஎண் கடிகை
DDigitallisn. விரல்களுக்கு உறைபோடப்பட்டது போன்ற மலர்களுள்ள செடி வகை, செடிவகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.
ADVERTISEMENTS
DDigitate, digitatedவிரல் போன்ற பல பகதிகள் கொண்ட.
ADVERTISEMENTS