தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDigressionv. வழிவிலகிய போக்கு, மற்றொன்று பிரித்தல்.
DDigressional, digressivea. வழிவிலகுகிற, வேறொன்று விரிக்கிற.
DDihedrala. இரு சமதள முகங்கள் கொண்ட, இருசமதள முகங்களிடைப்பட்ட.
ADVERTISEMENTS
DDiken. அகழி, இயற்கைநீர்க்கால், நீண்டபள்ளம், குழி, அகழியிலிருந்து தோண்டியெறியப்பட்ட மண்மேடு, அணைகரை, வௌ஢ளப்பெருக்கைத் தடுப்பதற்காக எழுப்ப்பட்ட செய்கரை, ஸ்காத்லாந்து நாட்டில் இடையெல்டலைச் சுவர், கரண் கட்டியாலான சுஹ், முள்வேலி, (மண்) படிவுப் பொருள்களால் நிரப்பப்பட்ட பாறைப்பிளவு, நிலப்பிளவுகளில் படிந்திறுகிய பாறை வகை, இடை மேட்டுப்பாதை, (வினை) அணைகட்டு, செய்கரை அமைத்துத் தடைகாப்புச் செய்.
DDilapidatev. கட்டிடத்தை இடித்துத் தகர், பொருள்களைப் பாழாக்கு, சொத்துக்களைச் சீர்கெடுவி, துணிமணியைக் கிழித்து உருக்குலை, அக்கு அக்காகப் பிய்த்தெறி.
DDilapidatev. விரிவாக்க, அகலப்படுத்து, பெரிதாக்கு,. எல்லாப் பக்கங்களில பரப்பு, விரிவுற, அகலமாகு, எல்லாப் புறங்களிலும் பரவு, விரித்துரை, விரிவாக எழுது, வருணி.
ADVERTISEMENTS
DDilapidateda. பாழான, இடிந்த.
DDilapidationn. பாழடைந்த நிலை, சீர்கெட்ட தன்மை, சீர்குலைவு, பணச்சீரழிவு, திருக்கோயில் சொத்துக்களைப் பாழாக்குதல்.
DDilapidationsn. pl. குடிவார காலத்தில் கட்டிடத்திற்கு ஏற்படும் அழிவு, சேதம், அழிவுகளுக்காகக் குத்தகைதாரர்களிடமிருந்து பிரிக்கப்படும் தொகை.
ADVERTISEMENTS
DDilatablea. விரிக்கக்கூடிய, அகலமாக்கக்கூடிய.
ADVERTISEMENTS