தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dilated | a. விரிந்த, தட்டையான. |
D | Dilater | n. விளக்கமாகக் கூறுபஹ்ர், விரிவடையச் செய்யும் கருவி, விரிவடையச் செய்யும் தசை. |
D | Dilation | n. விரிவடைதல், அகலுகை, பரத்தல். |
ADVERTISEMENTS
| ||
D | Dilator | v. உறுப்பை விரிவடையச் செய்யும் தசை, விரிவடையச் செய்யும் கருவி. |
D | Dilatory | a. காலங்கடத்துகிற, தாமத்பபடுத்தும் நோக்குடைய, காலநீட்டிக்கம் இயல்புடைய. |
D | Dilemma | n. இருதலை வாதப்பொறி, கவர்ப்பொறி, இரண்டே முடிபுகளுக்கள் ஒன்றை எதிரி எற்குமபடி செய்யும் வாத முறை, இரண்டக நிலை, கஹ்ர்நிலை, வேண்டாத இரு வழிகளுள் ஒன்றே தேரப்படவேண்டிய நிலை. |
ADVERTISEMENTS
| ||
D | Dilettante | n. கவின்கலை ஆர்வலர், கலையைப் பொழுது போக்காகக் கொள்பவர், மேற்கோக்காகக் கலையில் ஈடுபடுபவர். |
D | Diligence | n. ஆள்வினையுடைமை, தளரா ஊக்கம், சுறுசுறுப்பான உழைப்பு, (சட்) சான்றானை, சான்றாளர்களையும் சான்றுக்குரிய ஏடுகளையும் கொண்டுவந்து முன்னிலைப்படுத்துவதற்குரிய பற்றாணை, தடைக்கட்டாணை, ஆளையோ பொருளையோ கட்டுப்படுத்திவைக்கும் நடைமுறை. |
D | Diligence(2), diligence | -3 n. பழங்கால ஐரோப்பியத் தலை நிலத்துக்குரிய அஞ்சல் வண்டிவகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dill | n. உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் குடைவடிவ மஞ்சள்நிற மலர்க்கொத்துடைய செடிவகை. |