தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDetestationn. அறவே வெறுத்தொதுக்கதல், முழு வெறுப்பு.
DDethronev. தவிசிறக்கு, அரசுரிமையிலிருந்து தள்ளு, உஸ்ர்நிலையினின்று அகற்று.
DDetinuen. சொத்தைத் தவறாகத் தடைப்படுத்தி வைத்தல்.
ADVERTISEMENTS
DDetonatev. அதிர்வேட்டுப்போடு, முழக்கத்துடன் வெடிக்கச் செய், உள்வெப்பாலை இயந்திரத்தின் வகையில் சுததி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிக்கச் செய்.
DDetonatorn. ஓசையுடன் வெடிக்கும் பொருள், வெடிப்பைத் தூண்டும் கருவி, புகைவண்டியின் மூடுபனி அறிவிப்பு அடையாள ஒலி.
DDetourn. சுற்றுவழி, வளைந்து செல்லும் வழி, இடைச்சுற்று வழி, மற்றொன்று விரித்தல்.
ADVERTISEMENTS
DDetractv. குறைவுபடுத்து, குறைவுபடச் செய், இழிவுபடுத்து, பெருமை குலை, நற்பெயரைக் கெடு, பழித்துக்கூறு, தரம் குறை, அளவிற் குறைபடு.
DDetrainv. புகைவண்டியிலிருந்து இறங்கு.
DDetrimentn. தீங்க, கெடுதல், நட்டம், சேதம், குறைவு,
ADVERTISEMENTS
DDetrimentaln. விரும்பத்தகாத குற்றங் குறைபாடுடைய காதல் வேட்பாளர், உடனிருப்பதால் மண இணைப்பு வாய்ப்பைக் குறைக்கத்தக்கவர், தீங்க தரத்தக்கவர், நட்ட முண்டாக்கக்கூடியவர், (பெயரடை) தீங்கு தரத்தக்க, நட்டமுண்டாக்கக்கூடிய.
ADVERTISEMENTS