தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDemissionn. உரிமை துறத்தல், பதவி துறப்பு.
DDemitv. முடிதுற, பதவி விலகு.
DDemiurgen. பிளேட்டோ வின் மெய்விளக்க இயலில் உலகப்படைப்பு முதல்வர், கிறித்தவக் கோட்பாட்டின் படைப்புத் துணைகளுடன் கூடிய படைப்பு முதல்வர்.
ADVERTISEMENTS
DDemobv. படைக்கலைப்புச் செய், தனி வீரரைப் படைக்கலைப்பின்போது படையமைப்பிலிருந்து விடுவி.
DDemobilizev. படைக்கலைப்புச் செய், படையமைப்பிலிருந்து தனிவீரரை விடுவி, படைத்துறை அமைப்பிலிருந்து படைப்பிரிவுகளைப் பிரி.
DDemocracyn. குடியாட்சி, மக்களாட்சி, குடியாட்சியரசு, பொதுமக்கள், அரசியல் முறையில் உரிமைபெறா வகுப்பு.
ADVERTISEMENTS
DDemocratn. மக்களாட்சிக் கோட்பாட்டாளர், குடியாட்சிப் பற்றாளர்.
DDemocratic, democraticala. மக்களாட்சியைச் சார்ந்த, எல்லோருக்கம் சம உரிமைகள் வேண்டுமென்று வற்புறுத்துகின்ற.
DDemocratistn. மக்களாட்சிக் கொள்கையர்.
ADVERTISEMENTS
DDemocratizev. மக்களாட்சிக் கொள்கை உடையதாக்கு.
ADVERTISEMENTS