தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Explain | v. விளக்கு, புரியும்படி சொல், புதிர்அகற்று, எளிதாக்கு, நுணுக்க விரிவாகக் தெரிவி, காரணங்கூறிவிளக்கம் சொல், காரணவிளக்கம் கூறு, செயல்நோக்க விளக்கம் அளி, கூறத்தகானவற்றை விலக்கியடக்கப் பிறிதுற விளக்கியுரை. |
E | Explanation | n. விளக்குதல், விளக்கம், பிணக்குத்தீர்ப்பு, சமரச முயற்சி, விளங்கவைக்கும் அறிக்கை, சமாதானம். |
E | Explanatory | a. விளங்கவைக்கிற, விளக்கக்கருதுகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Expletive | n. சாரியை, அசைநிலை, யாப்புநிரப்பு அசை, பொருளற்ற இடநிரப்புச்சொல், சூளுரையில் வரும் பெற்றுரை, (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற, ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற,. இடநிரப்பியலான. |
E | Explicable | a. விரித்துரைக்கத்தக்க, விளங்கவைக்கக்கூடிய. |
E | Explicate | v. விரித்துரை, விளக்கு, தௌதவாக வௌதப்டுத்து. |
ADVERTISEMENTS
| ||
E | Explication | n. விரித்துரைத்தல், விளக்குதல், விளக்கம். |
E | Explicative, explicatory | a. விரித்துரைக்கிற, விளங்கவைக்கிற, விளங்க உதவுகிற. |
E | Explicit | a. தௌதவான, விளக்கமான, வௌதப்படையான, ஐயத்துக்கிடமற்ற, உய்த்துணரவைக்காத, விரிவாகச் சொல்லப்பட்ட, திட்டவட்டமான, மனம்விட்டுப் பேசுகிற, முழுதுறத் தெரிந்து செயற்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Explicit | v. (ல.) முற்றிற்று. |