தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFatefula. ஊழ் செறிந்த, விதிவசமான, கேடு குறித்த, பெரு நிகழ்ச்சிக்குரிய, காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க, முக்கியன்ன, ஊழால் இயக்கப்படுகிற, ஊழாற்றல் காட்டுகிற.
FFat-gutsn. தடித்த ஆள்.
FFat-headn. அறிவு மந்தமானவர்.
ADVERTISEMENTS
FFat-henn. தடித்த இலையுள்ள செடிவகை.
FFathern. தந்தை, மூதாதை, முன்னோள், ஊங்கணோர், முதுகணாளர், பாதுகாவலர், தோற்றுவித்தவர், மூலமுதல்வர், முதல் முதல் திட்டமிட்டவர், முதல் தலைவர், தொடக்ககாலத் தலைவர், ஏடு ஆக்கியோன், மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர், பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன், கடவுள், கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு, கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர், பாவமன்னிப்புச் செய்பவர், சமயகுரு, மடத்துத்தலைவர், போப்பாண்டவர், சமய மாவட்ட முதல்வர், ஆட்சிக் குழுவினர், நகரவை மூப்பர், மன்ற மூப்பர், சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர், மூலமுதல் கருத்து, மூல முதற்படிவம், (வினை) மகவாகப் பெற்றெடு, தந்தையாக விளங்க, தந்தைமை ஒப்புக்கொள், தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு, தோற்றவி, ஏட்டினை ஆக்கு, ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள், ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு, தந்தைபோலிருந்து அன்பாட்சி செய், குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய், ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
FFather-figuren. மூப்பனுபவமும் மேலாண்மையுமுடைய நம்பிக்கைக்குரிய தலைவர்.
ADVERTISEMENTS
FFather-in-lawn. மாமனார், மனைவியின் தந்தை, கணவனின் தந்தை.
FFatherlandn. தந்தையர்நாடு, தாய்நாடு, பிறந்த நாடு, செர்மனிநாடு.
FFatherlessa. தந்தையற்ற, ஆக்கியோன் அறியப்பெறாத.
ADVERTISEMENTS
FFatherlya. தந்தையொத்த, தந்தைக்குரிய.
ADVERTISEMENTS