தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fathom | n. இருகைப் பாவு அகலம், நான்குமுழம், ஆறு அடியளவு, ஆறு அடி சமசதுரக் குறுக்குமுகமுடைய நீள்தடி, எட்டும் அளவு, பிடி அளவு, உள்ளத்தின் அறிவாழம், அறிவுத்திற அளவு. |
F | Fatidical | a. வருவதுணர்த்தும் ஆற்றல் வாய்ந்த. |
F | Fatigue | n. களைப்பு, சோர்வு, அயர்ச்சி, திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு, களைப்படையச் செய்யும் வேலை, படைவீரரின் போர்சாரா வேலை, போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி, (வினை) களைப்படையச் செய், சோர்வுறச் செய். |
ADVERTISEMENTS
| ||
F | Fatling | n. கொழுங்கன்று, இறைச்சிக்காகக் கொழுக்க வைத்த இளங்கன்று. |
F | Fatten | v. கொழுக்க வளர், இறைக்சிக்காகக் கொழுக்க வை, செழிப்புடையதாக்கு. |
F | Fatty | n. சதைப்பற்றுள்ள குழந்தை, குண்டான குழந்தை, (பெ.) கொழுப்புப்போன்ற, கொழுப்புள்ள, பிசுக்குள்ள, நோய் காரணமாக உடல்பெருத்த. |
ADVERTISEMENTS
| ||
F | Fatuous | a. மடத்தனமான, பயனற்ற. |
F | Faubourg | n. புறநகர்ப்பகுதி, புறஞ்சேரி, பாரிஸ்நகர்ப்புறப் பகுதி. |
F | Faucal | n. (ஒலி.) ஆழ்மிடற்றொலி, (பெ.) மிடற்றிற்குரிய, மிடற்றொலி சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
F | Fauces | n. pl. (ல.) (உள்.) வாயின் பின்பக்கப் புழை. |