தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fearnought | n. கப்பலில் உடையாகவும் பக்கப்புழைகளின் அடைப்பாகவும் பயன்படும் தடித்த கம்பளித்துணி வகை. |
F | Fearsome | a. நடுக்கந்தருகிற, அஞ்சவரும் தோற்றமுடைய. |
F | Feasible | a. செயல்கூடிய, செய்தக்க, நடைமுறைப்படுத்தக்கூடிய, சமாளிக்கக்கூடிய, செயலௌதமையுள்ள, வாய்ப்பௌதமையுடைய, பயனௌதமை வாய்ந்த, நடைபெறக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
F | Feast | n. விருந்து, பொதுவிருந்து, கூடியிருந்து உண்ணும் நிறைவள உணவு, விருந்துசாப்பாடு, வளநிறை புலநுகர்வு, உளநிறைகளின் மகிழ்வு, விழா விருந்து, விழாக் கொண்டாட்டம், விழாநாள், நினைவு விழா, (வினை) விருந்து செய், விருந்தளி, விருந்து நடத்து, விருந்தயர், விருந்தில் கலந்து தோய்ந்து மகிழ்வி, விருந்தில் கழி. |
F | Feat | n. அருஞ்செயல், குறிப்பிடத்தக்க வீரச்செயல், வியப்பூட்டும் அருந்திறச் செயற்பாடு. |
F | Feather | n. இறகு, பறவையினச் சிறகின் தூவி, இறகமைதி, இறகு வண்ணம், பண்பமைதிநிலை, வேட்டைக்குரிய புள்ளினம், அம்பின் இருபுறமுள்ள இழைமுள், கணையின் பின்புறம், தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு, இலேசான பொருள், சிறப்பற்ற சிறு செய்தி, முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு, அலையின் நுரைவரை விளிம்பு, இறகணி, நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை, மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை, இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம், ஆப்புவடிவான பலகைக் கூர்முனை, (வினை) இறகிணை, இறகுகளால் மூடு, இறகு உள்வரியிடு, கணைக்கு இழை முள் இறகு இணை, இறகுபோன்ற ஒப்பனைசெய், இறகுச் சூட்டணிவி, இறகு போல் மிதக்கவிடு, இறகுபோல் இயங்குவி, இறகுபோல் அலை, காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு, பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து, மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய். |
ADVERTISEMENTS
| ||
F | Feather-bed | n. மென்தூவிகள் நிறைக்கப்பெற்ற மெத்தை, (வினை) மிகு சலுகையளித்துக்கெடு, மிக எளிய செயலாக்கிவிடு. |
F | Feathered | a. இறகுகளால் மூடப்பட்ட, இறகுகளை உடைய, இறகுப்ள் இணைக்கப்பட்ட, இறகுபோன்ற, பறவைகள் போலப் பறக்கிற, வேகமான, இறகுகளால் மென்மையாக்கப்பட்ட, மென்மையூட்டப்பட்ட. |
F | Feather-edge | n. ஆப்புவடிவமான பலகையின் கூர்முனை. |
ADVERTISEMENTS
| ||
F | Feathering | n. இறகுத்தொகுதி, இறகிணைப்பு, இறகினைப் போன்ற தோற்றம், கணையின் இறகமைப்பு, விலங்குடலின் இறகமைதி வாய்ந்த மேற்புறம், மலரில் இறகமைதித் தோற்றம், இறகமைதி தோன்ற வளைவினுள் வளைவாக அமைந்த சிற்ப அமைவு. |