தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | February | n. ஆங்கில ஆண்டின் இரண்டாம் மாதம். |
F | Fecit, v. sing., fecerunt, v.pl. | (ல.) இதனை வரைந்தவர். (கலைப்படங்களின் கீழே கலைஞர் கையெழுத்துடன் தரப்படும் குறிப்பு.) |
F | Feckless | a. பயனற்ற, திறனற்ற, வீவ்ன. |
ADVERTISEMENTS
| ||
F | Feculent | a. கலக்கமான, கூழான, தீய வாடையுள்ள. |
F | Fecund | a. இனப்பெருக்க வளமுள்ள, செழிப்பான, வளமூட்டுகிற. |
F | Fecundate | v. வளமாக்கு, செழிப்புறச்செய், பயன் கொடுக்கச்செய், சினைப்படுத்து, பொலிவூட்டு. |
ADVERTISEMENTS
| ||
F | Fecundity | n. இனப்பெருக்க வளம், விளைவளம், பயனிறைவு. |
F | Fed, v. feed | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
F | Federal | n. கூட்டரசுக் கோட்பாட்டின் அதரவாளர், (வர.) அமெரிக்க உள்நாட்டுப்போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படைவீரர், (பெ.) கூட்டரசு அமைப்பு முறை சார்ந்த, கூட்டரசின் மைய அமைப்புக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
F | Federate | v. பொதுக்குறிக்கோளுக்காகக் கூட்டுக்குழுவாகச் சேர், கூட்டாட்சி அடிப்படை அமைப்பு உருவாக்கு. |