தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Federation | ஒன்றாயம், கூட்டமைப்பு |
F | Federation | n. கூட்டாக இணைதல், கூட்டிணைப்பு கூட்டுச்சமுதாயம், கூட்டிணை கழகம், கூட்டுப்பேராட்சி, கூட்டரசு, சமஷ்டி, |
F | Fee | n. நிலப்பண்ணையுரிமை முறையில் மானியம், மரபுரிமையாகப் பெற்ற பண்ணை, உடைமை, பொதுப்பணியாளருக்கு அளிக்கப்படும் சம்பளம், வழக்கறிஞருக்குரிய ஊதியம், மருத்துவருக்குக் கொடுக்கப்படும் தொழிலுதியம், தேர்வு நுழைவுக் கட்டணம், சங்கக்கட்டணம், பள்ளிக்கூடக் கட்டணம், கூலி, (வினை) ஊதியமளி, கூலிக்கு அமர்த்து. |
ADVERTISEMENTS
| ||
F | Feeble | n. வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி, (பெ.) வலுக்குறைந்த, மெலிந்த, ஆற்றலற்ற, தளர்ந்த, பயன்குன்றிய, உரமற்ற, மங்கலான, தௌதவற்ற, அறிவுத்திறம் குறைந்த, மதிமந்தமான, பண்பு முனைப்பற்ற, நொய்ம்மையான. |
F | Feeble-minded | a. மன உறுதியற்ற, அறிவு தளர்ந்த. |
F | Feed | n. அருத்துகை, உண்பித்தல், தீனி கொள்வித்தல், மேய்த்தல், மேய்ப்பு, ஊண், தீனி, மேய்ச்சல், ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு, ஒரு முறைத்தீனி, புல்லுணவு, தழையுணவு, குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு, இயந்திரதுக்குரிய எரிபொருள், துப்பாக்கிக்குரிய மருந்து, |
ADVERTISEMENTS
| ||
F | Feed(2), v. fee | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
F | Feeder | n. ஊட்டுபவர், ஊட்டுவது, உண்பவர், குழந்தையின் பால்புட்டி, குழந்தையின் மார்பாடை, அணையாடைட, தலையாற்றில் விழும் கிளையாறு, அடிப்பவரிடம் பந்தினைச்செலுத்தும் ஆட்டக்காரர், இயந்திரத்திற்குத் தேவையான பொருட்களை நிரப்பும் கருவி. |
F | Feed-head | n. கொதிகலத்துக்கு நீருற்றும் தொட்டி. |
ADVERTISEMENTS
| ||
F | Feeding | n. ஊட்டல், தீற்றுதல், உண்ணல், எரிபொருளுட்டுதல், அவா நிறைவேற்றுதல், மேய்ச்சல் தீனி, உணவு, அச்சுக்கு ஆயத்தமாக, ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள். |