தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fee-sim-ple | n. வரையற்ற மரபுரிமையுடைமை. |
F | Fee-tail | n. மரபுரிமை வரையறைகொண்ட உடைமை, மரபுரிமைத் தொடர்பு அறுந்துவிட்டால் முன்னுரிமையாளருக்கே செல்லும் உடைமை. |
F | Feign | v. பாசாங்கு செய், போலி நடிப்புப்பழகு, மாறாட்டம் செய், இல்லதை இருப்பதாகப் பாவனைப்செய், இட்டுக்கட்டு, புனைந்துரை, தவறான குற்றச்சாட்டு உருவாக்கு, பொய்யாக இணைத்து உண்டுபண்ணு, கள்ளப்பத்திரம் உருவாக்கு, படை. |
ADVERTISEMENTS
| ||
F | Feint | n. எதிரியின் கருத்தைத் திருப்புதற்கான போலித் தாக்குதல், ஏய்ப்பு நடவடிக்கை, மாறாட்ட நடைமுறை, போலித்தனம், ஏமாற்று நடிப்பு, பாசாங்குத் தோற்றம், (வினை) போலியாகத் தாக்கு, ஏய்ப்பாக நடி, மாறாட்டம் செய், ஏமாற்று. |
F | Felibrist | n. பிரஞ்சு நாட்டுப் புரோவென்சு மண்டலத்தின் 'பெலிபிரிஜ்' என்ற கவி எழுத்தாளர் குழுவினர். |
F | Felicide | n. பூனைக்கொலை. |
ADVERTISEMENTS
| ||
F | Felicific | a. இன்பவாழ்வு நோக்கிய. |
F | Felicitate | v. மகிழ்ச்சி தெரிவி, பாராட்டு. |
F | Felicituous | a. இடவேளைச் சூழல்களுக்குகந்த, இசைத்திறமிக்க, இன்னயம் ஆர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
F | Felicity | n. கழிபேரின்பம், வாழ்நலம், இன்னல ஆக்கம், நல்வாய்ப்புக் கூறு, பாக்கியம், சொல்லாட்சித் தகவு, இசைவு நயம், நயத்திரம். |