தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFeeding-bottlen. குழந்தையின் பால் புட்டி.
FFeed-pipen. ஊட்டக்குழாய், இயந்திரத்துக்கு வேண்டுவன கொண்டுசெல்லும் குழாய்.
FFeed-pumpn. கொதிகல நீரேற்றி, கொதிகலத்திற்கான நீரை மேலேற்றும் நீர்க்குழாய்.
ADVERTISEMENTS
FFeedsதீனி, தீவனம்
FFeed-tank, feed-troughn. நீராவி இயந்திரத்திற்குத் தேவையான நீரைச் சேமித்து வைக்கும் தொட்டி.
FFee-faw-fumn. குழந்தைகளை அச்சுறுத்தும் பொருளற்ற சொல்.
ADVERTISEMENTS
FFeeln. தொட்டறியும் உணர்வு, தொட்டுத் தேர்வு, தொட்டுத்தேர்வுணர்வு, நுண்ணிய உணர்வு, இனமறியாஉள்ளுணர்ச்சி, (வினை) தொட்டுணர், உணர்வுகொள், பட்டுணர், நுகர்ந்தறி, தொட்டுப்பார், தடவிப்பார், தொட்டுத்தேர்ந்து பார், உள்ளத்தில் உணர், உடலுணர்ச்சி கொள், மதவுணர்ச்சி கொள், உள்ளுணர்வுகொள், இனமறியா உள்ளுணர்ச்சிகொள், இன்பதுன்ப நுகர், படு, உணர்வு பெறு, உணர்வுநிலைகொள், நினை, எண்ணு, எண்ணிப்பார், இரங்கு.
FFeelern. உணரிழை, வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு, முன்னீடான சோதனை முயற்சி, முன்ணனி வேவுப்படைஞர், எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
FFeelingn. உறுதலுணர்ச்சி, தொட்டறி உணர்ச்சி, உடலுணர்வு, உள்எழுச்சி, எண்ணம், மனஉணர்ச்சி, உள்ளுணர்வான நம்பிக்கை, (பெ.) கூருணர்ச்சியுடைய, நுண்ணுணர்ச்சிதயுடைய, உணர்ச்சியை வௌதக்காட்டுகிற, இரக்க உணர்வுள்ள, உளமார்ந்த.
ADVERTISEMENTS
FFeelingsn. pl. உள்ளுணர்ச்சிகள், உண்ளெண்ணங்கள், விருப்புபெறுப்பு அலைகள்.
ADVERTISEMENTS