தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFeather-stitchn. அழுகுக்காக வளைந்து செல்லும் படி தைக்கப்படும் தையல்.
FFeatherweightn. மிக இலேசான பொருள், கனமில்லாத மனிதர், பளுக்குறைந்த (63 கல் எடைக்குக் குறைவான) பந்தயக் குதிரை ஓட்டி, கனங்குறைந்த (126 கல் எடைக்குக் குறைவான) குத்துச்சண்டைக்காரர்.
FFeatherya. இறகு சார்ந்த, இறகு போன்ற, இறகுகளால் மூடப்பட்ட, இறகினைப்போன்ற தோற்றமுடைய.
ADVERTISEMENTS
FFeaturen. தோற்றம், வடிவம், உருவம், தனிச்சிறப்பு, தௌதவான முனைப்புக்கூறு, கண்ணையும் கருத்தையும் கவரும்பகுதி, செய்தித்தாளின் தனிச்சிறப்புக் கூறு, முனைப்பான கவர்ச்சிக்கூறு, (வினை) முக்கிய பகுதியாய் வகுத்தமை, தனி முதன்மைப்படுத்திக் காட்டு, இன்றியமையாத முனைப்பான உறுப்புக்களை வரைந்து உருப்படுத்திக்காட்டு, படத்திரையில் காட்டு.
FFeatureda. தௌதவாக அமைந்த சிறப்புக் கூறுகளுள்ள.
FFeaturelessa. தனிச்சிறப்புக் கூறுகளற்ற.
ADVERTISEMENTS
FFeaturelya. அழகான.
FFeaturesn. pl. முகத்தோற்றக் கூறுகள், முகத்தோற்றம்.
FFebrifugen. காய்ச்சல் தணிக்கும் மருந்து.
ADVERTISEMENTS
FFebrilea. காய்ச்சல் சார்ந்த, காய்ச்சலின் தன்மையுடைய.
ADVERTISEMENTS