தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFellow-citizenn. உடனிணை குடிமகன், ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்.
FFellow-commonern. கல்லுரிக்கழக உறுப்பினரோடு அமர்ந்து உண்ணும் உரிமையுடைய பட்டம் பெறா மாணவர்.
FFellow-countrymann. உடனிணை நாட்டவர், ஒரே நாட்டினைச் சேர்ந்தவர்.
ADVERTISEMENTS
FFellow-creaturen. உடனிணை படைப்பான உயிர், உடன்படைக்கப்பட்ட உயிர்.
FFellow-feelingn. இனப்பாசம், ஒப்புரவுணர்ச்சி, ஒத்துணர்வு, இரக்கம்.
FFellow-mann. உடனொத்த மனிதர், தன்னைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்.
ADVERTISEMENTS
FFellow-servantn. உடனொத்த பணியாளர், ஒரே தலைவனையுடைய வேலைக்காரர்.
FFellowshipn. தோழமை, கூட்டுறவு, நட்பு, நட்புக்கலப்பு, கூட்டிணக்க வாழ்வு, கூட்டிணைவு, சமவுரிமைக்குழு, சங்கம், தோழமைக்கழகம், தொழிற்சங்கம், கூட்டிணைப்புக்குழு, பட்டதாரிகள் ஆதரவூதியத்திட்டம், புத்தாய்வு மாணவர் நிலை, புத்தாய்வு மாணவரின் வருவாய், பங்காளிகளின் ஆதாயப்பகுப்பு விழுக்காட்டுமுறைத் திட்டம்.
FFellow-townsmann. ஒரே நகரில் வாழ்பவர்.
ADVERTISEMENTS
FFellow-travellern. உடன்பயணம் செய்பவர், ஒரே வண்டியில் பயணம் செய்பவர்.
ADVERTISEMENTS