தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Feminist | n. பெண் உரிமைகளுக்காகப் பரிந்து பேசுபவர், பெண் இயல்புகளை ஆயும் மாணவர். |
F | Feminize | v. பெண்தன்மை கொள்ளச்செய், பெண்தன்மை கொள். |
F | Femme de chambre | n. (பிர.) பெருமாட்டியின் தோழி, பள்ளியறைப்பாங்கி. |
ADVERTISEMENTS
| ||
F | Femoral | a. துடை சார்ந்த. |
F | Femur | n. துடையெலும்பு, பூச்சிகளின் கால்துடைப்பகுதி. |
F | Fen | n. படுகர், தாழ்ந்த சேற்று நிலம், நீர் செறித்த சதுப்புநிலம். |
ADVERTISEMENTS
| ||
F | Fence | n. வாள்பயில் கலை, வாள் பயிலுதல், வேலி, சுவர், கம்பிவேலி, இயந்திரக் காப்புப்பகுதி, இயந்திர நெறிசெலுத்து கருவி, இயந்திர அளவைக்கருவி, கள்ளச்சரக்குகளைப் பெற்றுக்கொள்பவர், கள்ளச்சரக்குகள் பெற்றுக் கொள்ளப்படுமிடம், (வினை) வாள் ஓச்சும் கலைபயில், நுலியலுக்கிணங்க வாளோச்சு, மறை, கா, அரண், சூழ், அரணமை, குதிரைவகையில் வேவிளைத் தாண்டு, கள்ளச் சரக்குகளில் வாணிகம் செய், இரட்டுற மொழிந்து உண்மையை மறை, பட்டும் படாததுமாக மறு மொழி கூறு. |
F | Fenced | a. வேலியதினால் அடைக்கப்பட்ட. |
F | Fenceless | a. அடைக்கப்படாத, (செய்.) அரணற்ற, காப்பற்ற. |
ADVERTISEMENTS
| ||
F | Fencer | n. வாள்சிலம்பம் பயில்பவர். |