தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jongleur | n. பாணன், இடத்துக்கிடம் திரிந்து செல்லும் பாடகன், நாடோ டிப் பாடகன். |
J | Jonquil | n. நாணல் போன்ற இலைகளையுடைய தாழைவகை, தாழை வகையின் நிறம், இளமஞ்சள் வண்ணம். |
J | Jordan | n. சிறுநீர்க்கலம். |
ADVERTISEMENTS
| ||
J | Jordan almond | n. தெற்கு ஸ்பெயினிலுள்ள மலாகா என்னும் துறைமுகப்பட்டினத்திலிருந்து கிடைக்கும் நேர்த்தியான வாதுமை வகை. |
J | Jorum | n. பெரிய குடிகலம், பெரிய குடிகலத்திலுள்ள பானவகை. |
J | Joseph | n. தூய மனிதன். |
ADVERTISEMENTS
| ||
J | Joseph | n. 1க்ஷ்-ஆம் நூற்றாண்டில் பெண்கள் அணிந்துவந்த நீண்ட குதிரையேற்ற அங்கி. |
J | Joss | n. சீன வஸீபாட்டுச் சிலை உரு. |
J | Joss-house | n. சீனக்கோயில். |
ADVERTISEMENTS
| ||
J | Joss-stick | n. சமித்துப் பிசின் கட்டை, சீனர் தங்கள் கடவுளர்களுக்குத் தூபமிடுவதற்காக எரிக்கும் பிசின்தடவிய குச்சி வகை. |