தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJohnn. பொதுநிலை ஆண்பால் இயற்பெயர்.
JJohniann. கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்தவர், (பெ.) கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்த.
JJohnnyn. ஆள், ஒயிலாகக் காலந்தள்ளுபவர், நாகரிகப்பாங்கான சோம்பேஜீ.
ADVERTISEMENTS
JJohnny-caken. கோதுமைமாவுப் பண்ணியம், மக்காச் சோள மாவுப் பண்டம்.
JJohnsonesen. சாமுவேல் ஜான்சனது எழுத்துநடைமொஸீ மரபு, ஜான்சனது போன்ற எழுத்து நடைமொஸீ மரபு.
JJohnsoniana. டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்பாரின் பண்பு சார்ந்த, ஜான்சன் போன்ற, லத்தீனிலிருந்து பிறந்த மிக நீண்ட சொற்களை வழங்கும் எழுத்துநடை சார்ந்த.
ADVERTISEMENTS
JJoieevivren. வாழ்வின் கிளர்ச்சி, வாழ்க்கை இன்ப நுகர்வுணர்ச்சி.
JJoinn. கூடல் மையம், கோடுகள் கூடும் புள்ஷீ, கூடல் வரை, தளங்கள் கூடும் கோடு, (வினை.) ஒன்றுசேர்த்து வை, இணை, சேர்த்துக் கட்டு, கட்டி இறுக்கு, சேர்த்து வை, இரண்டு புள்ஷீகளை நேர்வரையினால் இணை, மண உறவால் விணைவி, நட்பில் இணைவி, மணத்தொடர்பால் ஒருங்கிணை, நட்பில் ஒன்றுசேர், செயலில் உல்ன் பங்குகொள், சந்தி, சென்று கூடு, கழகம் முதலியவற்ஜீல் சேர், உறுப்பினராகு, படை-கப்பல் முதலியவற்ஜீல் பதவி ஏற்றுக் கொள், படை-கப்பல் முதலியவற்ஜீல் மீண்டும் போய்ச் சேர், ஆறு முதலியஹ்ற்ஜீன் வகையில் சென்றுகல.
JJoindern. இணைப்பு, (சட்.) வாதிகளாக அல்லது எதிர் வாதிகளாக ஒகிணையும் கூட்டிணைவு, (சட்.) வாதக் கூற்ஜீன் ஏற்பிசைவு.
ADVERTISEMENTS
JJoinern. சேர்த்து வைப்பவர், இணைப்பலர், சிறு தச்சு வேலை செய்பவர்.
ADVERTISEMENTS