தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Job | -3 n. தாற்றுக்குத்து, கூர்நுனியால் குத்தி ஊக்குதல், வெட்டியிழுப்பு, குடைவு, இடிப்பு, சிற்றுதைவு, (வினை.) கடிவாளத்தை வெட்டியிழு, சிஜீது புண்படுத்து, தாற்ஜீனால் குத்து, இடி, தூண்டு. |
J | Jobation | n. நீண்ட கண்டிப்பு. |
J | Jobbernowl | n. வெற்றுமண்டை, அஜீவிலி, மூடன், மட்டி. |
ADVERTISEMENTS
| ||
J | Jobbery | n. மோசடி வகை. |
J | Jobmaster | n. வாடகைக்காக வண்டியும் குதிரையும் கொடுப்பவர். |
J | Job-work | n. சில்லறை வேலை, கூலி வேலை, இடையிடை நேரும் கூலிப்பணி. |
ADVERTISEMENTS
| ||
J | Job-works | அச்சுத் தனிப்பணிகள், சிறு அச்சுப்பணிகள் |
J | Jockey | n. குதிரைப் பந்தயங்கஷீல் குதிரையேஜீச் செல்லும் பணியாள், குதிரை வணிகர், தொஸீல்துறையில் மட்டுமீஜீத் தன்னல ஆதாயந் தேடுபவர், (வினை.) நெருக்கித்தள்ஷீ முன்னேறு, மறைசூழ்ச்சி முறைகளால் வெற்ஜீபெறு, தந்திரத்தால் வெல்லு, ஏமாற்று. |
J | Jocko | n. சிம்பான்சி குரங்கு, வாலில்லாக் குரங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jocose | a. விளையாட்டான, வேடிக்கையில் விருப்பமுள்ள. |