தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jews-harp | n. மோர்சிங், இசைக்குரிய வாய்க்கருவி வகை. |
J | Jezail | n. ஆப்கானியரின் பளுமிக்க நீண்ட துப்பாக்கி வகை. |
J | Jezebel | n. நாணமற்ற ஆணவம் மிகுந்த பெண், ஒழுக்கத் தவஜீய பெண், மேனாமினுக்கி. |
ADVERTISEMENTS
| ||
J | Jib | n. கப்பலின் பாய் முகட்டிலுள்ள நிலவரமான முக்கோணப்பாய், (வினை.) பாய்மரத்தை ஒருபுறத்திலிருந்து மறுபுறம் இழு, பாய்மர வகையில் சுற்ஜீச் சழலு. |
J | Jib | n. குதிரை வகையில் இடக்குப் பண்ணு, முன்னே செல்ல மறு, பின்னோக்கியிழு, நின்று அடம்பண்ணு, பக்கங்கஷீல் இழு, செயலில் முனையமறு. |
J | Jibba,jibbah | ஜிப்பா, முகம்மதியர் துணி மேலங்கி. |
ADVERTISEMENTS
| ||
J | Jib-boom | n. கப்பலின் முன் கோடியில் நீண்டுள்ள மஜ்ச் சட்டம், பாரந்தூக்கியின் கைபோன்ற கருவி. |
J | Jibdoor | n. சுவர்த்தளக் கதவு, சுவருடன் சுவராகத் தெரியும்படி ஒரே வண்ணமும் அமைப்பும்படி அமைக்கப்பட்ட கதவு. |
J | Jiff,jiffy | கணம், மிகக் குறுகிய நேரம். |
ADVERTISEMENTS
| ||
J | Jig | n. துடிப்பான ஆடல்வகை, எழுச்சியுள்ள நடன இசை, கருவிப்பிடி நிலை, கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம், (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு, திட்ப நுட்பத்தரம் பிரி, கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி. |