தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jewel | n. அணிமணிப்பூண், மணிக்கற்கள் பதித்த அணிகலன், விலையுயர்ந்த மணிக்கல், உயர்வாக மதிக்கப்படுபவர், உயர்மதிப்புப் பொருள், (வினை.) மணி பதிப்பி, அணிமணி இணை, பூண் அணி, அணிமணி ஒப்பனை செய், கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகஷீல் மணிக்கற்களைப் பொருத்து. |
J | Jewel-case | n. அணிமணிப் பேழை. |
J | Jewel-house | n. லண்டன் மணிக்கூண்டில் அரச அணிமணிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை. |
ADVERTISEMENTS
| ||
J | Jeweller | நகை வணிகர் |
J | Jeweller | n. அணிமணி செய்பவர், பொற்கொல்லர், அணிமணி வாணிகம் செய்பவர். |
J | Jewellery | நகை வணிகம், நகை மாஷீகை, அணிகல அங்காடி, அணிமணிப் பொற்சாலை |
ADVERTISEMENTS
| ||
J | Jewellery,jewelry | அணிமணித் தொகுதி, அணிமணிச் சரக்கு. |
J | Jewing | n. வீட்டுப் புறாவின் அலகடித் தசைப்பொருக்கு. |
J | Jewry | n. யூதர் இனம்,(வர.) யூதர் குடியிருப்படம், யூதர் சேரி, நகரம் முதலியவற்ஜீல் யூதர் குடியிருப்பு. |
ADVERTISEMENTS
| ||
J | Jews-ear | n. உண்ணத்தக்க கிண்ண வடிவமான காளான் வகை. |