தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jink | n. பிடிகொடாது நழுவித்தப்புதல், தட்டிக்கஸீத்துச் செல்லுதல், (வினை.) பிடிகொடாது நழுவித்தப்பிச் செல், தட்டிக் கஸீத்துத் தப்பு. |
J | Jinnee | n. இஸ்லாமிய வழக்கில் சிறு தெய்வ உரு, கூஷீ. |
J | Jinricksha,jinrikisha | n. ரிக்ஷா, இழுப்புவண்டி. |
ADVERTISEMENTS
| ||
J | Jirga | n. ஆப்கானிய குடிமக்கள் தலைவர் பேரவை. |
J | Jitney | n. தாழ்ந்த கட்டணப் பேருந்துகலம், சிறுவிலைப் பொருள், (பெ.) சிறுவிலையுடைய, அற்பமான. |
J | Jitter | v. நரப்பு நடுக்கமுறு, கூச்சமுற்று நடுங்கு. |
ADVERTISEMENTS
| ||
J | Jitterbug | n. உணர்ச்சியூட்டும் நடனத்துக்கு ஆட்பட்டவர், அவைகூச்ச நடுக்கமுடையவர். |
J | Jitters | n.pl. நடுங்காட்டம், கூச்சத்தால் வரும் கோழைத்தனம், அவைக்கூச்சம். |
J | Job | n. விவிலிய நூல் பழைய ஏற்பாட்டிலுள்ள 'ஜாப் ஏட்டின்' கதைத் தலைவர், பொறுமை மிக்கவர், பொறுமையுடன் கடுஞ்சோதனைகளைத் தாங்குபவர். |
ADVERTISEMENTS
| ||
J | Job | n. வேலை, பணி, தொஸீல், பதவி, அலுவல், கடமை, பணி ஈடுபாடு, கூலிவேலை, சில்லறை வேலை, மறை சூழ்ச்சிச் செயல், குற்றத்துறை ஈடுபாடு, வாடகைக் குதிரை, வாடகை வண்டி, வாணிகக் கொடுக்கல் வாங்கலுக்குரிய அற்பப் பொருள் தொகுதி, (வினை.) சிறுபணி செய், வண்டி-குதிரை முதலியஹ்ற்ற |