தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJigger n. ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு, சிறு பாய்மரம், சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை, குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி, கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர்.
JJigger v. பஸீக்காளாக்கு.
JJiggery-pokeryn. (பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி, ஏமாற்று, மோசடி.
ADVERTISEMENTS
JJigglev. மெல்ல ஊசலாட்டு, வளைந்து நெஷீந்து ஆடுவி, துடிதுடிப்புடன் ஆடு, சாய்ந்தாடு, நெஷீந்தாடு, குலுக்கியாடு.
JJigsawn. திருகுவாள், எவ்வடிவும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக் கூர்வாள் பொஜீ, திருகுவெட்டுப்புதிர்.
JJiltn. காதலில் ஆசைகாட்டி மோசம் செய்யும் பெண். (வினை.) காதலில் ஆசைகாட்டி மோசம் செய், நம்பவைத்து ஏய்.
ADVERTISEMENTS
JJim crown. நீகிரோவர், நிமிர்த்தல் திருகு, இருப்புச் சட்டங்களை நேராக நிமிர்த்திவிடப் பயன்படும் கருவி, புகைவண்டிகஷீல் நீகிரோவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகள்.
JJinglen. பன்மணிக் கலகலப்பொலி, சங்கிலிச் சலசலப்பொலி, அடுக்கொலி, ஒலி இயைபு, எதுகை மோனை இணைவு, இருசக்கர மோட்டார் வண்டி, (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு, எதுகை மோனை நிரப்பி எழுது.
JJingon. ஆரவார நாட்டுப்பற்றாளர், கிளர்ச்சித் தேரியவாதி, (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர், (பெ.) அசட்டுத் துணிவான, கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற, குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த, மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு.
ADVERTISEMENTS
JJingoismn. குறுகிய பகட்டாரவாரத் தேசீயக் கொள்கை, வீறாப்பு, குறுகிய போலிப்பற்று.
ADVERTISEMENTS