தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mainland | n. தீவு முதலிய புறப்பகுதிகள் நீங்கலான தலைநிலப் பரப்பு. |
M | Mainmast | n. முக்கிய பாய்மரம். |
M | Mainsail | n. கப்பலின் முக்கிய பாய். |
ADVERTISEMENTS
| ||
M | Mainspring | n. கடிகாரத்தின் முக்கிய சுருள்வில், மூலவிசை, உயிர்ப்பொறி. |
M | Mainstay | n. கப்பலின் முன்புறப் பாய்மரத்தில் மேலிருந்து கீழ்வரையுள்ள கயிறு, மூலக்கையிருப்பு, முக்கியமான ஆதாரம், முக்கிய ஆதாரப்பொருள், தலைமையான ஆதரவாளர். |
M | Maintain | v. தொடர்ந்து செயலாற்று, விடாமல் நடத்து, அழியாமலற் காத்துவா, செப்பனிட்டு வைத்துப்பேணு, ஆதரவளித்துக் காப்பாற்று, உணவுடையுதவி ஆதரி, ஆதரி, உண்மையென வற்புறுதது, மெய்ப்பித்து நிலைநிறுத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Maintenance | பேணுதல் |
M | Maintenanced | n. பேணுகை, பராமரிப்பு, தொடர்ச்சி காப்பு, காப்பாட்சி, வாழ்க்கைப்பிழைப்பு, வாழ்க்கைப்படியுதவி, பிழைப்பூதியம், (சட்) சட்டமுறையான காரணமில்லாமல் வழக்காடுபவருக்கு உதவிசெய்யுங் குற்றம். |
M | Maintop | n. முக்கியமான பாய்மரத்தின் கீழ்ப்பகுதிததலைப்பின் மீதுள்ள மேடை. |
ADVERTISEMENTS
| ||
M | Maisonette, maisonnette | n. சிறு வீடு, தனியாக வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் பகுதி. |