தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Maitre dhotel | n. மாளிகைவீட்டப் பொறுப்பாட்சியாளர், அருந்தக மேலாட்சியாளர். |
M | Maize | n. சோளம், மக்காச்சோளம்,. சோளக் கதிர்மணி. |
M | Maizena | n. உணவாகப் பயன்படும் சோளமாக் கூழ். |
ADVERTISEMENTS
| ||
M | Majestic | a. கம்பீரமான, பெருமிதத்தோற்றம் வாய்ந்த, மாண்பமைதிமிக்க, வீறு நலமார்ந்த, தனிப்பெருஞ் சிறப்புடைய, அமைவாரவார மிக்க. |
M | Majesty | n. வீறு, தோற்ற உயர்வு, நடைப்பெருமிதம், பேச்சு விழுப்பம், புகழ்வீறு, ஆற்றல் நிறைவு, மாண்பமைதி, தன்னிறைவமைதி, புகழ் ஔத, சூழொளி வட்டம், இறைவன் திருவீற்றிருக்கை, இயேசுநாதரின் திடிருவெழுந்தருளிப்புக்கோலம், பாடைமேற்கட்டி, மன்னர் புகழ்ப்பட்டக் குறிப்பு. |
M | Majlis | n. பாரசீக நாட்டுச் சட்டமாமன்றம். |
ADVERTISEMENTS
| ||
M | Majolica | n. பளபளப்பான அழகிய இத்தாலிய மட்கலவகை, இத்தாலிய மட்கல வகைப்போலி. |
M | Major | n. படைத்துறைப் பணித்தலைவர். |
M | Major | n. இரண்டில் பெரியது, வயதுவந்தவர், வீட்டுப் பணி மேற்பார்வையாளர்., (அள) பெரும்பதம், இனச்சுட்டு, மாணவர் சிறப்நிலைப்பாடம், (பெயரடை) இரண்டில் பெரிதான, பெரும்படியான, முக்கியததுவமிக்க, மூப்பான, விஞ்சிய வயதுடைய, வயதுவந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Major-general | n. படைத்துறைப் பணித்தலைவர். |