தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Maladjustment | n. பொருத்தக்கேடு, உறுப்பமைதிக்கேடு. |
M | Maladministration | n. பழுதுடைய ஆட்சி, முறைகெட்ட செயலாட்சி. |
M | Maladroit | a. தவறான, செப்பமற்ற, குளறுபடியான, தாறுமாறான. |
ADVERTISEMENTS
| ||
M | Malady | n. பிணி, நோக்காடு, நலிவு, கோளாறு,. |
M | Malaga | n. ஸ்பெயின் நாட்டின் தென்பகுதியிலுள்ள வெண்ணிற இன்தேறல் வகை. |
M | Malagasy | n. மடகாஸ்கர் தீவிற் பேசப்படும் மொழி, மடகாஸ்கர் திவின் குடிவாணர், (பெயரடை) மடகாஸ்கர் தீவுக்குரிய மொழி சார்ந்த, மடகாஸ்கர் குடியிருப்பாளருக்கு உரிய. |
ADVERTISEMENTS
| ||
M | Malaise | n. உடலர்நலக் குறைபாடு, எப்பிணியும் இல்லாமலே உடல்நலங் குன்றியநிலை. |
M | Malamute | n. எஸ்கிமோ இனத்தவரின் நாய். |
M | Malanders | n. குதிரை முழங்காலின் பின்புறசக் சொறிக்கட்டி. |
ADVERTISEMENTS
| ||
M | Malaprop, mal;apropism | n. ஒலிக்குழப்பச் சொற்குளறு படி, ஒரு சால்லுக்கு மாறாக அதைப்போல் ஒலிக்கும் வேறு சொல்லைத் தவறாகப் பயன்படுத்துதல். |