தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Malefic | a. கேடு சூழ்கிற, தீங்கிழைப்பவர், குற்றவாளி. |
M | Maleficent | a. புண்படுத்துகிற, பழி சூழ்கிற வகைகளில் தீங்கு விளைவிக்கிற, தீக்குறியான. |
M | Malevolent | a. தீங்கு விளைவிப்பதில் விருப்பமுடைய, பழியார்வமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
M | Malfeasance | n. (சட்) பொல்லாங்கு, பணியாளர் நெறிதவறிய நடத்தை. |
M | Malformation | n. பொருத்தமில்லாமத உருவ அமைப்பு, செப்பக்கேடு. |
M | Malic | a. (வேதி) பழ வகைகள் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Malice | n. வன்மம், மனக்காழ்ப்பு, பகைமை எண்ணம், பழிசூழ் நோக்கு, தொல்லைதரும் விருப்பம், (சட்) தீய நோக்கம், கொலைக் குற்றத்தை மிகுதியாக்கும் மனமார்ந்த வன்ம எண்ணம். |
M | Malicious | a. கெடு நோக்கான. |
M | Malign | a. தீங்கு விளைவிக்கின்ற, நோய்கள் வகையில் துன்பம் விளைவிக்கிற, (வினை) அவதூறு சொல், புறங்கூறு, பழிகூறு, இழித்துச்சொல். |
ADVERTISEMENTS
| ||
M | Malignancy | n. உக்கிர வேகம், கடு வெறுப்புணர்ச்சி, கடும்பகைமை. |