தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Maltese | n. மால்ட்டா தீவின் மொழி, மால்ட்டாவின் குடிவாணர், (பெயரடை) மால்ட்டாவைச் சார்ந்த, மால்ட்டாவின் மொழி சார்ந்த. |
M | Maltha, n., | கீலும் மெழுகுஞ் சேர்ந்த காரைவகை. |
M | Malt-house | n. வடிதேறலுக்கான மாவூறற் கிடங்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Malthusian | n. மால்தஸ் என்பாரைப் பின்பற்றுபவர், மக்கட் பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒழுக்கஞ் சார்ந்த கட்டுப்பாடு வேண்டுமென்ற கோட்பாடுடையவர், (பெயரடை) மால்தஸின் கோட்பாடு உடைய, மக்கட் பெருக்கத்தைத் தடுக்க ஒழுக்கக் கட்டுப்பாடு வேண்டுமென்ற கொள்கை சார்ந்த. |
M | Malting | n. வாற்கோதுமையை மாவூறலாக்குதல், வடிதேறலுக்கான மாவூறற்கிடங்கு. |
M | Maltose | n. (வேதி) மா வெல்லம், மாவூறலிலிருந்து எடுக்குஞ் சர்க்கரை. |
ADVERTISEMENTS
| ||
M | Maltreat | v. தவறாக நடத்து, கொடுமைப்படுத்து, துன்புறுத்து. |
M | Maltster | n. மாவூறல் ஆக்குபவர். |
M | Maltworm | n. மட்டுமீறிச் சாராயங் குடிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
M | Malvaceous | a. மெல்லிழை இலை தண்டுடைய வண்ணமலர்ச் செடியினஞ் சார்ந்த. |