தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mammaliferous | a. (மண்) பாலுட்டும் உயிரினங்களின் பழங்காலப் புதை தடங்கள் கொண்டுள்ள. |
M | Mammee | n. பெரிய மஞ்சள் பழமுடைய அமெரிக்க வெப்பமண்டலர மரவகை. |
M | Mammon | n. காசுத்தெயவம், தெய்வம்போல்ப் பூசித்துப் பேணப்படுஞ் செல்வம், பண்பற்ற செல்வர் குழு,. |
ADVERTISEMENTS
| ||
M | Mammoth | n. கம்பளி யானை, மரபற்றுப்போன பாரியயானையினப் புதைபடிவ விலங்கு, (பெயரடை) மிகப்பெரிய. |
M | Mammy | n. குழந்தை வழக்கில் அம்மா, தாய், செவிலி. |
M | Man | n. மனிதன், ஆடவன், ஆள்,மனித இனம், மனித உடல், மனித இன உடற்கூறு, வயது வந்தவர், முழு வளாச்சியடைந்த மனிதர், தனிமனனிதர், ஒருவர், கணவர்,துணைவர், (வர) பண்ணையாள், அடிமமை, ஏவலாள், தொழிலாளர், படைவீரர், சதுரங்க ஆட்டக்காய்கள், வகை, (வினை) கோட்டைப் பாதுகாப்புக்கு வேண்டிய ஆட்களைத் திட்டப்படுத்தி அமர்த்து, கப்பிலின் முக்கிய பகுதிகளில் ஆள் அமர்த்து, பணித்துறைகளில் ஆட்களை நிரப்பு, உள்ளத்துக்கு உரமூட்டு, ஊக்கம் வலுப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Manacles | n. pl. தளைகள், கை விலங்குகள். |
M | Management | n. குதிரைப்பயிற்சி, குதிரையின் பயிற்சிமுறை இயக்கம், குதிரையின் குறும் பாய்ச்சல், குதிரையேற்றப் பயிற்சிக்கூடம், (வினை) கையாள,. கருவிகலங்களைக் கையாளு, நடத்து, செற்படுத்து, அடக்கியாளு, மேலாட்சிசெய்., பொறுப்பு ஏற்றுக்கொள், கட்டுப்படுத்து, பசப்பிக் காரியமாற்று,. வசப்படுத்திச் செயல்செய், கொண்ட நோக்கம் ஒரு வாறாக நிறைவேறப்பெறு, ஒப்பேற்று, எதிர்த்து நின்று சமாளி, சூழ்ச்சிமூலம் செயல் வெற்றிகரமாக்க தக்கவா,று பயன்படுத்து. |
M | Manager | n. மேலாளர், செயலாட்சியாளர், வணிகக்குழு இயக்குநர், நிறுவனச் செயலாட்சியர், பர்வையாளர், சட்ட மாமன்றத்தின் இரு அவைகளின் கடமைகளைக் கவனிக்க நிமிக்கப்ட்ட மாமன்றக் குழுவின் உறப்பினர், (சட்) கடன் கண்காணிப்பாளர், கடன் கொடுத்தவர்களின் நலத்துக்காக வணிக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர். |
ADVERTISEMENTS
| ||
M | Manaking,n,. | அமெரிக்க வெப்பமண்டலங்களில் வாழும் ஔளிய நிறமுடைய சிறுபறவை வகை. |