தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mandrel, mandril | மூர்க்கத்தனமுள்ள பெரிய ஆப்பிரிக்க மனிதக்குரங்கு வகை. |
M | Manducate | v. மெல்லு, பற்களால் அரை, உண், தின். |
M | Mane | n. பிடரி மயிர், நிண்டமயிர். |
ADVERTISEMENTS
| ||
M | Man-eater | n. மன்தின்னி, மனிதரைத் தின்னும் மனிதன், கடிக்கும் குதிர, மனிதரைத் தின்னும் புலி., மனிதரைத் தின்னும் சுறா மீன். |
M | Manege, | குதிரையேற்றப் பயிற்சிக்கூடம், குதிரயின் பயிற்சியமுறை இயக்கங்கள், குதிரையேற்றத்திறன். |
M | Manes | n. pl. தென்புலாத்தார், வழிபடுதற்குரிய மூதாதையரின் ஆவிகள். |
ADVERTISEMENTS
| ||
M | Maneto-graph | n. காந்த வரைவி, காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி. |
M | Manful,a. | வீரமிக்க, துணிவுள்ள, மனவுரம் வாய்ந்த, உறுதியுடைய, ஆண்மையுடைய, பெருமிதமான. |
M | Manfully | adv. ஆண்மையுடன், வீரத்தோடு. |
ADVERTISEMENTS
| ||
M | Mangabey, n., | வெண்ணிறக் கண்ணிமையுடைய மேலை ஆப்பிரிக்க குரங்கினம். |