தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mangrove | n. மருந்துக்கும் தோல் பதனிடுவதற்கும் பயன்படும் பட்டையினையுடைய வெப்பமண்டலச் சதுப்புநிலப் படர் தாவர வகை. |
M | Mangy | a. மயிரடர்ந்து வங்கு பற்றிய, அழுக்கடைந்த், இழி தோற்றமான. |
M | Manhandle | v. மனித ஆற்றலால் மட்டுமே இயக்கு, முரட்டுத் தனமாகப் பிடித்து இழு. |
ADVERTISEMENTS
| ||
M | Manhattan | n. இன்தேறல் கலவைக் குடிவகை. |
M | Manhole | n. புதைச்சாக்கடை வாயிற்புழை, புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு. |
M | Man-hour | n. மன்மணி அலகு, ஒரு மனிதன் ஒரு மணி நேரம் செய்யும் வேலையளவு. |
ADVERTISEMENTS
| ||
M | Mania | n. வெறி, கோட்டி, மூளைக்கோளாறு, மனமாறாட்டக் கோளாறு, பேரார்வம், மட்டுமீறிய ஆவர், உணர்ச்சியார்வ மிகை. |
M | Maniac | n. வெறியர், கோட்டிக்காரர்ர, பித்தேறியவர், அறிவிழந்தவர், பித்தர்ர, (பெயரடை) பைத்தியம் பிமடித்த, வெறியான, அறிவிழந்த. |
M | Maniacal | a. பைத்தியம் பிடித்த, பைத்தியம் பிடித்தவர்போன்ற. |
ADVERTISEMENTS
| ||
M | Manic | a. பித்துவெறி சார்ந்த, பித்து வெறிக்கு ஆட்பட்ட. |