தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MManiocn. மேற்கிந்திய தீவுகளின் கிழங்குடைய செடி வகை, கிழங்கு வகையின் மாவு.
MManiplen. ரேமாபுரியில் 60 முதல் 120 வரை படைவீரர் கொண்ட படைப்பகுதி உட்பிரிவு, வேநற்கருணைச் சடங்கில் குருமார் உடை, குரமார் உடையில் இடத கையினின்று தொங்கும் மூனட்றடி நீளமுள்ள துண்டு.
MManipu,.lateகையாளு, கைவினையாற்,று, சூழ்சித்திறத்துடன் கையாளு, திறமையாக நடத்து, பெருமுயற்சியுடன் கரியமாற்று, செல்வாக்கைப் பயன்படுத்திக் காரியம் சாதித்துக்கொள்.
ADVERTISEMENTS
MManitou n. பற்றாவி, அமெரிக்க இந்தியர் வழக்கில் தனிமனிதனுக்கு நலமோ தீங்கோ செய்யும் ஆவி வடிவம், தெய்வதம், இயற்கை கடந்த ஆற்றலுடைய பொருள்.
MMankindn. மனிதஇனம், மன்பதை, ஆண்பாலார்.
MManlikea. மனித குணுங்களையுடைய, ஆண்மையுடைய, மனிதனின் கெட்ட குணங்களையுடைய, பெண்வகையில் ஆண்போன்ற.
ADVERTISEMENTS
MManlmetern. ஆவி வளி அழுத்தமானி.
MManlya. ஆடவரின் நற்குணங்களுள்ள, வீறுமிக்க, கவடில்லாத, பெண்பவகையில் ஆணின் குணமுள்ள, மனிதனனுக்குத் தகுதியான, மனிதத் தகுதி வாய்ந்த.
MMannan. தாவர வகையின் இன்னமுதக் கசிவூறல், குடலிளக்க ஆற்றலுடைய செடிவகைளின் இனிய வடிசாறு, இன்னமுது, இன்னுணவு, மனத்துக்கிடைய அறிவூட்டம், இயேசுநாதரின் இறுதி விருந்து விழாவின் திருவுணவமுது. (வர) பண்டை இஸ்ரேல் மக்களுக்குப் பாலைவனத்தில் இறையருளால்வழங்கப்பட்ட உணவு.
ADVERTISEMENTS
MManna-ashn. இன்னுணாவூறல் தரும் மரவகை.
ADVERTISEMENTS