தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMantel, mantelpiecen. அடுப்பங்கரைத் தண்டயப் பலகை.
MMantel-boardn. அடுப்புங்கரை நிலையடுக்கு.,
MManteletn. குறுங்கைச் சட்டை, பீரங்கிச் சுடுபவரின் கவசம்.
ADVERTISEMENTS
MMantelet-treen. அடுப்பங்கரை விட்டம்.
MMantelshelfn. அடுப்பங்கரைச் சுவர் நிலையடுக்கு.,
MMantica. உய்த்துணர்தல், சார்ந்த, வருவதுணர்த்துகிற.
ADVERTISEMENTS
MMantilla. பெண்களின் தலை-தோள் மறைக்கும் மெல்லிய ஆடை, சிறுதொப்பி.
MMantisn. பூச்சிகளைத்தின்னும் பெரும் பூச்சி வகை.
MMantissan. மடக்கையின் பதினமானக் கூறு.
ADVERTISEMENTS
MMantlen. பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை, மூடாக்கு, போர்வை, மெல் ஔதத்திரைவலை, நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு, (வினை) மெல்வலைபோல் போர்த்து, தளர்த்தியான கையற்ற மேலாடை, அணிவி, மூடு, மறை, நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு, மூடப்பெறு, இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு.
ADVERTISEMENTS