தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Manque | a. இருந்திருக்கக்கூடிய ஆனால் இலர்லாமற் போன. |
M | Mansard, mansard roof | n. மேற்பாதிச் சாய்வைவிடக் கீழ்ப்பாதிச்சாய்வு செங்குத்தாயுள்ள இருசரிவு மோடு. |
M | Manse | n. சமயத்துறையினர் உறைவிடம், ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில் குருவின் வீடு. |
ADVERTISEMENTS
| ||
M | Manservant | n. வேலைக்காரன், ஆண்பாற் பணியாள். |
M | Mansion | n. மாளிகை, பெரிய வீடு. |
M | Mansion | மாளிகை, தங்குமனை |
ADVERTISEMENTS
| ||
M | Mansion-house | n. பண்ணைமனை, பண்ணை நில உரிமையாளரின் இல்லம், நிலக்கிழாரின் இல்லம், நிலக்கிழாரின் வீடு, பணிமுதல்வர் மனை. |
M | Mansions | n. pl. குடும்பங்கள் தனித்தனியாகத் தங்குதற்கேற்பப் பிரிக்கப்பட்ட பெரிய கட்டிடம். |
M | Manslaughter | n. மனிதக்கொலை செய்தல், (சட்) பகைமை வம எண்ணமற்ற ஆட்கொலை. |
ADVERTISEMENTS
| ||
M | Mansuetude, n., | மெல்லிணக்கப் பண்பு, பணிவுடைமை,. |