தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Manic-depressive psychosis | n. இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு சோர்வு வெறிகளுண்டுபண்ணும் பித்தக்கோளாறு. |
M | Manichee | n. இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர். |
M | Manicure | n. கைவிரல் நக ஒப்பனைக்கலை, கைவிரல் நகஒப்பனைக் கலைஞர், (வினை) கை விரல் நகங்களை ஒப்பனைசெய். |
ADVERTISEMENTS
| ||
M | Manifest | n. தீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல், (பெயரடை) வௌதப்படையான, தௌதவான, (வினை) தௌதவாகக்காட்டு, மெய்ம்மை காட்டு, பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு, வௌதப்படுத்து, வௌதப்படுத்திக்காட்டு, பண்பு உருப்படுத்திக்காட்டு, உருவௌதப்படுத்திக்காட்டு,. கருத்து எடுத்துக்காடடு, சரக்குப் பட்டியலில் பதிவுசெய், கருத்தை வௌதப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு. |
M | Manifesto | n. கொள்கை விளக்க அறிவிப்பு, அரசியலார் பொது அறிக்கை விளம்பரம், கட்சித் திட்ட அறிவிப்பு, தனியார் கருத்தறிவிப்பு. |
M | Manifold | n. பல்புழைவாய் இயந்திர அறை, பல்வாயிற் குழாய், மைத்தாள் படிவுப்படி, (கண) முழு மொத்தம், அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை, (பெயரடை) பன்மடியான, பல்லுருவான, பல்வேறான, பல்வேறு பயனுடைய, பல்தொழில் ஒருங்கு செய்கிற, பல்வகைப் பெருக்கமுடைய, (வினை) பல்படி ஒருங்கெடு, படி பெருக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Manikin | n. சிறு மனிதன், குள்ளன், மூட்டுத்தெரியும்ர ஒட்டுவடிவப் பொம்மை, உடலமைப்பின் மாதிரி, அமெரிக்க வெப்ப மண்டலச் சிறு பறவை. |
M | Manilla | n. ஆப்பிரிக்க பழங்குடிகள் நாணயமாக வழங்கும் உலோக வளையல்கள். |
M | Manilla | n. பிலிப்பைன் தீவுகளின் தலைநகரம், கயிறு-பாய் செய்வதற்கு உதவும் சணல் நார் வகை, மணிலாவில் செய்யப்படும் சுருட்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Manille | n. நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்ட வகைளில் இரண்டாவது சிறந்த மதிப்புடைய சீட்டு. |