தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MManna-croupn. சொரசொரப்பான சிறுமணிக்கோதுமை மாவுணவு.
MManner, n.,பாங்கு பாணி, முறை,செயல்வகை, வழிவகை, நடைப்பாங்கு, எழுகுத்து நடைப்பாணி, கலைப்பாணி, எண்ணப்படிவம், வழக்கமரபு, வகை, மாதிரி.
MMannereda. நடத்தைவாய்ந்த, நல்லொழுக்கங்கொண்ட, பாணி-ஓவியர்-எழுத்தாளர் வகையில் செயற்கைப் பாணி வாய்ந்த.
ADVERTISEMENTS
MMannerismn. செயற்கை மரபு, போலிநடை, கலை இலக்கியத்துறையில் செயற்கைத் தனிப்பாங்கு, மட்டுமீறிய ஒருதிறச் சார்பு, எழுத்தாண்மை-பேச்சு, வகையில்போலி மரபுத்துணுக்கு நடை, செயற்கை நடை.
MMannish,பெண் வகையில் ஆண்மாரியான, ஆணியல்பு காட்டுகிற.
MMannite, mannite-sugarn. குடலிளக்க இன்சாற்றுப் பொருள், இன்னுணவுப் பொருள்.
ADVERTISEMENTS
MMannquinn. ஆடையணிக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படும் பெண், ஆடையணிக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படுபவர்.
MMan-of-warn. போர்க்கப்பல், நாட்டின் கடற்படையைச் சேர்ந்த போர்த்தளவாடக் கப்பல்.
MManorn. இங்கிலாந்து நாட்டு நில உடைமைப்பிரிவு, முற்காலப் பண்ணைத தனியுரிமை நிலம், பண்ணைமுறையாட்சி உரிமை வட்டாரம், அமெரிக்காவில் குடிவாரத்துக்குரிய நிலப்பகுதி.
ADVERTISEMENTS
MManpowern. ஆள்வலம், பணித்துறைக்குத் தேவைப்படும் ஆள் எண்ணிக்கை அளவு.
ADVERTISEMENTS