தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mantrap | n. மனிதரை வீழ்த்து பொறி, உரிமையின்றி நுழைபவர்களைப் பிடிக்கும் விசைப்பொறி. |
M | Mantua | n. 1ஹ்க்ஷ்-ஆம் நுற்றாண்டுகளில் வழங்கிய பெண்களின் தளர்த்தியான மேலங்கி. |
M | Mantua-maker | n. மேலாடை ஆக்குபவர். |
ADVERTISEMENTS
| ||
M | Manual | n. கையேடு, சிறு குறிப்பு ஏடு, கைகளால் வாசிக்கப்படும் இசைக்கருவியின் இசைப் பட்டடை, (வர) சமயவினைச் சடங்கில் திருக்கோயில் குருவால் பயன்படுத்தப்படும் சமயவிதி ஏடு, (பெயரடை) கைகள் சார்ந்த, கைகளால் செய்யப்பட்ட. |
M | Manufactory | n. தொழிற்சாலை, பட்டறை, பணிக்களரி. |
M | Manufacture n. | ஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை. |
ADVERTISEMENTS
| ||
M | Manufacturers | உருவாக்கிகள், உற்பத்தியாளர்கள் |
M | Manufacturing | உருவாக்கம், தயாரித்தல் |
M | Manumit | v. (வர)அடிமைகளை விடுதலைசெய. |
ADVERTISEMENTS
| ||
M | Manure | n. எரு, நில, உரம், மக்கிப்போன எரு, நிலவளச் சத்து, (வினை) எருவிடு, உரமிட்டுச் செழிப்பாக்கு. |