தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMaorin. நியூசிலாந்தில் வாழும் பழுப்பு நிற இனத்தவர், நியூசிலாந்தின் பழுப்பு நிற இனத்தவர் மொழி.
MMapn. நட்டுப்படம், நிலப்படம், உலகப்படம், (வினை) நிலப்படம் வரை, உலகப்படம் வகு, தாளில் நாட்டுப்படம் எழுது, திட்டமிடு.
MMaplen. சர்க்கரை தரும் அழகுடைய நிழல் தரு மரவகை, அழகுடைய நிழல் தரு மரவகையின் கட்டை.
ADVERTISEMENTS
MMaquisn. பிரஞ்சு நாட்டில் 1ஹீ3ஹீ-45ஆம் ஆண்டப்போரில் ஈடுபட்ட நாட்டுப் பற்றாளர் படை.
MMarv. கடு, அழி, முழுதும், பாழ்படுத்து, பதங்கெடு, அழிவுவேலை செய்.
MMaraboun. மேற்கு ஆப்பிரிக்க பெரு நாரை வகை, தொப்பிகளில் அழகுக்காகச் செருகப்படும் கொக்கு இறகின் கொதம்து.
ADVERTISEMENTS
MMaraboutn. வட ஆப்பிரிக்க வழக்கில் முஸ்லீம் துறவி, முஸ்லீம் துறவியின் கல்லறைமாடம்.
MMaraschinon. சிறு கறப்புப் பழவகையிலிருந்து எடுக்கப்படும் தறல் வகை.
MMarasmusn. உடல்கரைவு.
ADVERTISEMENTS
MMarathonn. நெடுநீள ஓட்டப்போட்டி, எல்லைமீறிய பொறுமை தேவைப்படும் முயற்சி.
ADVERTISEMENTS