தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MManuscript,கையெழுத்துப்படி, கையால் எழுதிய பிரதி, அச்சடிப்பதற்குக் கொடுக்கப்படும் மூல வரைப்படி.
MManwarda. மனிதர்பக்கம். நோக்கிய, மன்னினம் நாடிய.
MManx n. மேன் தீவினைச் சார்ந்தவர், மேன்தீவு, வாலில்லாப் பூனைவகை, (பெயரடை) மேன் தீவினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
MManx(2),n. pl.மேன் தீவு மக்கள்.
MManxmann. மேன் தீவில் வாழ்பவர்.
MManyv. பலர், பல, (பெயரடை) பல.
ADVERTISEMENTS
MManypliesn. (பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
MMany-sideda. பல பக்கங்களுள்ள, பல தோற்றக்கூறுகள் உடைய, பல்வகையான ஆற்றல்கள் அமைந்த, பல பண்புத் திறங்கள் கொண்ட.
MMany-sidenessn. பலவகை ஆற்றல்கள் கொண்ட தன்மை, பல்திறப் பண்புகள் நிறைந்த நிலை.
ADVERTISEMENTS
MMaoeuvren. படைகள் அல்லது போர்க்கப்பல்களின் திட்டமிட்ட நடைமுறை இயக்கம், படைத்துறை நடவடிக்கை, கண்மாறாட்ட நடவடிக்கை, ஏய்ப்பு நடவடிக்கை, திறமைவாய்ந்த திட்டம், (வினை) சூழ்ச்சிமுறைத் திட்டத்துடன் படைகளஅல்லது பொருளை சூழ்சித்திறமூலம் செயலாற்றுவி, தூண்டி இயக்கு, முனைந்து திட்டமிட்டு வேலைசெய், மறைதிட்ட மூலம் எற்பாடு செய்.
ADVERTISEMENTS