தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Manganese | n. மங்கனம், கண்ணாடி செய்வதில் பயன்படுமம் கருநிறக் கனிப்பொருள் தனிமம். |
M | Mange | n. மயிரடர்ந்த விலங்குகளின் தோல் நோய், தோல் மாசு, |
M | Mangel, mangel-wurzel | n. கால்நடைத் தீவனமாகப்பயன்படும் பெரிய சர்க்கரைக் கிழங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Manger | n. குதிரை இலாயத தொட்டி, மாட்டுக் கொட்டில், தொட்டி., |
M | Mangle | n. சலவை மடிப்புப்பெறி, (வினை) சலவைப் பொறியிலிட்டு அழுத்தி மடி. |
M | Mangle | v. கை, அடித்துச் சிதை,கொத்து, உருக்கெடவெட்டு, சின்னாபின்னப்படுத்து, மூலத்தைத் தப்புத்தவறாக்கி உருத்தெரியாது பண்ணு, சொற்களைத் தவறாக ஒலித்து இனம் தெரியாததாக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Mango | n. மாங்காய், மாங்கனி. |
M | Mango-fish | n. பொன்வண்ண மீன்வகை. |
M | Mangonel | n. (வர) படைத்துறைக் கவண்பொறி, கல்லுமிழ் பொறி. |
ADVERTISEMENTS
| ||
M | Mangosteen | n..(மலாய்) மங்குஸ்தான் பழம், மங்குஸ்தான் மரம். |