தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Man-at-arms | n. படைவீரன், பளுவான போர்த்தளவாடங்கள் தாங்கிய குதிரைப்பட வீரன். |
M | Manchester goods | n. பருத்தித் துணிமணி. |
M | Manchester School | n. காப்புவரியில்லாத வாணிகமுறைக் கோட்பாட்டாளர் குழு. |
ADVERTISEMENTS
| ||
M | Man-child | n. ஆண் குழந்தை. |
M | Manchineel | n. மேலே இந்தியத்தீவின் நச்சுப் பால்மர வகை. |
M | Manciple | n. பள்ளி-கல்லுரி, நிறுவனங்களில் உணவுப் பொருள்கள் வாங்கும் பொறுப்புடைய பணியாளர். |
ADVERTISEMENTS
| ||
M | Mancunian | n. மாஞ்செஸ்டர் குடிமகன், மாஞ்செஸ்டர் இலக்கணப் பள்ளி மாணவர், (பெயரடை) மாஞ்ஸ்டரைச் சார்ந்த, மாஞ் செஸ்டர் இலக்கணப் பள்ளிக்குரிய. |
M | Mandaean. | n. தெய்வ ஐயுறவுக் கோட்பாடடாளர்களான பண்டைக் கிறித்தவப் புறச்சமயிகளிடின் மரபில் மெசபொட்டேமியாவில் மீந்துள்ள இக்குழு சேர்ந்தவர், மெசபொட்டோ மிய இனக்குழு மரபின் மொழி, (பெயரடை) ஐயுறவுக் கோட்பாட்டு மரபில் வந்த மெசபொட்டேமிய இனக்குழுவினுக்குரிய. |
M | Mandamus | n. மேல்மன்ற ஆணை, கீழ்மன்றத்திற்கு உயர் நீதிமன்றம் விடுக்கும் ஆணை. |
ADVERTISEMENTS
| ||
M | Mandarin | n. சீன ஆட்சி வகுப்பினர், சீன உயர்தரப் பணித்தரங்கள் ஒன்பதினுள் இடம் பெற்றவர், உயர்தரச்சீன வகுப்பினரின் மொழி, சீன உயர்தரப் பேச்சுக் கட்டளை மொழி, காலப் பிற்போக்குடைய தலைவர், சீனத் தலையாட்டிப் பொம்மை உரு. |