தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMalversationn. கெடுநடத்தை, பணித்துறைப் பொறுப்புக்கேடான நடைமுறை, செயலாட்சிக்கேடு, நிதியாட்சிக் கேடு, நிதி மோசடி, இலஞ்சப் பழக்கம், சட்டமீறிய பணப்பறிப்பு.
MMamban. ஆப்பிரிக்க மர நச்சுப்பாம்பு வகை.
MMamelonn. குவடு, வட்ட முகடு.
ADVERTISEMENTS
MMameluken. அடிமை, (வர) எகிப்திய அரசுரிமையைக் கி.பி. 1254-இல் கைப்பற்றிய படைவீரர் குழுவில் ஒருவர்.
MMamillan. முலைக்காம்பு, முலைக்காம்பு வடிவ உறுப்பு.
MMamma n. அம்மா, தாய்.
ADVERTISEMENTS
MMamma n. பாலுணிகளின் பால்மடி, ஆண்களின் உடலமைப்பில் பால்மடிக்கு இணையான உறுப்பு.
MMammaln. பாலுட்டி, கருப்பை உயிர்.
MMammalian. pl. பாலுட்டும் உயிரினத்தொகுதி.
ADVERTISEMENTS
MMammalia,n. pl,..பாலாட்டும் உயிரினத் தொகுதி.
ADVERTISEMENTS