தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Malignant | n. (வர) பிரிட்டனின் உள்நாட்டப்போரில் (1640644) மன்ராதரவாளர்,. (பெயரடை) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற, கேடு விளைவிக்கின்ற, கொடிய, கடு வெறப்புணர்ச்சியுள்ள. |
M | Malignity | n. ஆழ்ந்த வெறுப்பு, நோய்வகையில் உக்கிரத்தன்மை. |
M | Malinger | v. கடமை விலக்குவதற்காக நோயுற்றதாகப் பாசாங்கு செய், நோயாளியாக நடித்துத் தட்டிக்கழி, நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையை ஒத்திப்போடு. |
ADVERTISEMENTS
| ||
M | Malism | n. உலகம் கேடு நிறைந்தது என்ற கோட்பாடு. |
M | Malison | n. சாபம், தெறுமொழி. |
M | Mall | n. சாலை வழி, மோடிடப்பட்ட நடைவழி,(வர) ஆட்ட வகை, ஆட்ட வகைக்குரிய மூடுபாதை, ஆட்ட வகைக்குரிய கொட்டாப்புளி. |
ADVERTISEMENTS
| ||
M | Mallard | n. காட்டு வாத்து, காட்டு வாத்தின் இறைச்சி. |
M | Malleable | a. உலோகங்களின் வகையில் தகடாக்கூடிய, அடிமத்து நீட்டக்கூடிய, வளைந்து கொடுக்கிற, சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க, நெகிழ்விணக்கமுடைய, பணியத்தக்க, காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற. |
M | Mallemuck | n. தோலடிப்பாதம் நீண்ட வெண்மை கருமை நிற இறக்கையுமுடைய கடற்பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mallet | n. கொட்டாப்புளி, மரச்சுத்தி, மரச்சம்மட்டி, பந்தாட்ட வகையில் பந்தடிகட்டை. |