தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMalleusn. காதின் சுத்தி எலும்பு, காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி.
MMallown. மெல்லிழை இலைத்தண்டுகளும் ஊதா மலர்களும் உடைய செடிவகை,.
MMalmn. மென்மையான சுண்ணப்பாறை, சுண்ணக் களிநிலம், சுண்ணக் களிமண், நேர்த்தியான சுண்ணக்களிச் செங்கல்வகை.
ADVERTISEMENTS
MMalmaisonn. செவ்வண்ண மலர்ச்செடி வகை.
MMalmseyn. கிரீஸ்-ஸ்பெயின் நாடுகளிலிருந்து கிடைக்கும் இனிப்பான கடுந்தேறல் வகை.
MMalnutritionn. சத்துக் குறை உணவு, போதா ஊட்டம்.
ADVERTISEMENTS
MMalodorousa. கெட்ட வாடையுள்ள.
MMalpracticen. கெடுசெயல், (சட்) ஒழுங்கற்ற மருத்துவம், (சட) பொறுப்புக்கேடான பதவிச் சரண்டல்.
MMaltn. வடிப்பதற்கான மாவூறல், (வினை) மாவூறரலாக்கு., மாவூறவை, வித்து வகையில் வெப்பால் கெடு, மாவூறலாகு,
ADVERTISEMENTS
MMaltan. மால்ட்டா, நடுநிலக்கடல் தீவு.
ADVERTISEMENTS