தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMandarin(2), mandarinen. ஆழ்ந்த செம்மஞ்சள் நிறமான கிச்சிலிப்பழ வகை, நிலக் கீலிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள், கலந்தேறல் வகை.
MMandataryn. (சட்) கட்டளையுரிமை அளிக்கபட்டவர்.
MMandate n. சட்ட உரிமைக்கட்டளை, நீதிமன்றக் கட்டளை உரிமை, பிற்பட்ட நாட்டுப் பகுதியின் வகையில் அனைத்து நாட்டுக் கழகத்தின் ஆட்சிக் கட்டளையுரிமை, ஆணை, மேலிடக்கட்டளை, கரத்துரைக் கோரிக்கைமீது போப்பாண்டவரின் மறுமொழித் திருக்குறிப்புச்சீட்டு, உரிமைக்கட்டளை ஏற்பாளர், வக
ADVERTISEMENTS
MMandate v. உரிமைக் கட்டளை முறைக்குக் கட்டுப்படுத்து.
MMandatoryu n. உரிமைக்கட்டளை சார்ந்த, உரிமைக்கட்டளை தெரிவிக்கின்ற.
MMandiblen. தாடை, பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை, பறவைகளின் அலகு, பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று.
ADVERTISEMENTS
MMandolan. தந்தி இசைக்கருவி வகை.
MMandolin, mandolineதந்தம்-இறக ஆகியவற்றாலான வில் மாட்டி வாசிக்கப்படுமும் இணைத் தந்திகளையுடை யாழ்வகை.
MMandrag;oran. மயக்க மருந்துச் செடிவகை.
ADVERTISEMENTS
MMandraken. வாந்தி மயக்கத் திறங்களையுடைய நச்சுச் செடிவகை.
ADVERTISEMENTS