தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNostriln. மூக்குத்துளை.
NNostrumn. கைம்மருந்து, போலி மருத்துவர் மருந்து, அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு, உதிரித்திட்டம், வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம், தனிமுறைவகை.
NNosyn. பெருமூக்கு, (பெ.) பெருமூக்குடைய, நெடியிடைய, தேயிலை வகையில் நறுமணமுடைய, வாடைவகை திரிபுணர்வுடைய.
ADVERTISEMENTS
NNotadv. இன்றி, இல்லாது, அல்லாது.
NNota bene.கீழ்வருவதைக் கவனி, பின்வருவதைக் காண்.
NNotabilityn. குறிப்பிடத்தக்க தன்மை, குறிப்பிடத்தக்கவர், சிறப்புடையவர், புகழ் மிக்கவர்.
ADVERTISEMENTS
NNotablen. சிறப்புடையவர், புகழ்மிக்கவர், பெரியவர், (பெ.) குறிப்பிடத்தக்க, சிறப்புடைய, முனைப்பாகத் தெரியக்கூடிய, மகளிர் வகையில் வீட்டுவேலைகளில் திறமையுடைய, (வேதி.) தௌதவாகத் தெரியக்கூடிய.
NNotaryn. ஆயத்துறை எழுத்துப்பதிவாளர், ஆவணங்கள் எழுதவும் பதியவும் அமர்த்தப்படும் பணியாளர்.
NNotationn. குறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை.
ADVERTISEMENTS
NNot-beingn. உள்பொருள் இன்மை, இல்பொருள்நிலை.
ADVERTISEMENTS