தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Notobranchiate | a. முதுகுப்புறமான செவுள்களையுடைய. |
N | Notochord | n. முதுகெலும்புக்கு மூல அடிப்படையாக அமையும் குருத்தெலும்புத் தண்டு. |
N | Notogaea | n. விலங்குநூலில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து புதிய வெப்பமண்டலப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
N | Notonecta | n. படகுத்தும்பி, முதுகுப்புறமாக நீந்தும் நீர் வண்டு வகை. |
N | Notorious | a. வசைப்பெயர் எடுத்த, தகாவழிப் பேர்போன, இகழார்ந்த, அறிபழியான. |
N | Notre-dame | n. பாரிஸ் நகரத்து மாதா கோயில். |
ADVERTISEMENTS
| ||
N | No-trumper | n. துருப்பு ஏதுமில்லாமல் ஆட்டமாடுபவர். |
N | Notwithstanding | adv. இந்நிலையில்கூட, முற்றிலும் மாறான தன்மையில் எப்படியிருந்தாலும். |
N | Nougat | n. கொட்டைப்பருப்பு-சக்கரை கலந்த இனிப்புத்தின் பண்டம். |
ADVERTISEMENTS
| ||
N | Nought | n. ஒன்றுமில்லை, ஏதுமின்மை, இன்மை, வெறுமை, (கண.) சுன்னம். |