தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Noumenon | n. உணர்வுரு, புலன்சாராத் தூய அகநிலை அறிவுணர்வால் உணரப்படும் கருத்துப் படிவம். |
N | Noun | n. (இலக்.) பெயர்ச்சொல். |
N | Nourish | v. ஊட்டிவளர், ஊட்டமளி, பேணு, ஆதரவு காட்டி ஊக்கப்படுத்து, வைத்துப் பேணு, பேணிக் கா. |
ADVERTISEMENTS
| ||
N | Nourishment | n. உணவு, ஊட்டம், உணவூட்டம், உணவு அளிப்பு. |
N | Nous | n. கிரேக்க மெய்விளக்கியலில் மனம், உள்ளம், அறிவு, (பே-வ.) பொது அறிவு வளம், உலகியலறிவுத் திறம், வன்மை வாய்ப்பு வளம். |
N | Nouveau riche | n. புதுப்பணக்காரர், புதுப்பதவியாளர். |
ADVERTISEMENTS
| ||
N | Novel | n. அகலப் புனைகதை, இத்தாலிய கலைஞர் பொக்காச்சியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத் தொடரில் ஒரு கதை, பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை, (பெ.) புதிய, புதுமை வாய்ந்த, புதுவகையான, வியப்பளிக்கிற, முன்னம் அறிந்திராத. |
N | Novelette | n. குறு நாவல், குறும் புனைகதை. |
N | Novelist | n. அகலப் புனைகதையாளர். |
ADVERTISEMENTS
| ||
N | Novelize | v. அகலப் புனைகதையாக்கு, நாடகம்-உண்மை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அகலப் புனைகதையாக மாற்று. |