தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nub | n. நிலக்கரிக்கட்டி, சுருக்கம், கருப்பொருட்குறிப்பு. |
N | Nubile | a. மகளிர் வகையில் மணமாகத்தக்க பருவமடைந்த. |
N | Nuchal | a. பிடர்பற்றிய, கழுத்தின் பின்புறத்துக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
N | Nuciferous | a. கொட்டை பயக்கிற. |
N | Nucivorous | a. கொட்டை அருந்துகிற. |
N | Nucleal,nuclear,nucleary | கருவுக்குரிய, கருமுனை சார்ந்த, கரு மைய இயல்புடைய. |
ADVERTISEMENTS
| ||
N | Nucleole | n. கருவிற்குள் கரு, உள்ளணுவுள்ளிருக்கும் உள்ளணு. |
N | Nucleusn | n. மையக்கரு, வளர்பிழம்பின் கருமூலம், கொட்டை, மையக் கொளு, தீக்கல்லின் உடையா மையச் செறிகணு, (வான்.) வால் வௌளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு, (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம், (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள், (இய.) கருவுள், சுழலும், மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம். |
N | Nuctitropic | a. (தாவ.) இரவில் ஒருதிசையில் திரும்புகிற. |
ADVERTISEMENTS
| ||
N | Nude | n. ஆடையற்ற உருவச்சிலை, வெறுமேனி உருவ ஓவியம், (பெ.) அம்மணமான, ஆடையற்ற, துணியால் மூடப்பெறாத. |